தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி லனாட்ரோன் தோட்டம் அரையாண்டுத் தேர்வு நலக்கல்வி ஆண்டு 2 எபெயர் : ______________________________________ அ) படத்திற்கேற்ற உணர்வுகளை எழுதுக. பின் வண்ணமிடுக. (6 புள்ளிகள்) 3 1 4 2 ஆ) சத்துள்ள உணவு வகைகளுக்கு வண்ணமிடுக. (10 புள்ளிகள்) இ) வழிப்பாட்டு இடங்களின் பெயர்களைச் சரியாக எழுதுக. (4 புள்ளிகள்)மசூதி தேவாலயம் சீனர் கோயில் ஆலயம் 1) 2) 3) 4) ஈ) காலி இடத்தைச் சரியான விடை கொண்டு நிரப்புக. (6 புள்ளிகள்) 1)நான் வெண்சுருட்டு. என்னைப் புகைத்தால் உங்களின் ___________________ பாதிப்படையும். புற்றுநோய் வரும். 2) நான் போதைப் பொருள். என்னைப் பயன் படுத்தினால் உங்களின் ______________________________________ பாதிப்படையும். 3) ச்நான் மதுபானம். என்னை அருந்தினால் உங்களின் குடல் மற்றும்____________________பாதிப்படையும். குடற்புண் நோய் வரும். நுரையீரல் நரம்பு மண்டலம் ஈரல் உ) சரியான விடையுடன் இணைக்கவும். (4 புள்ளிகள்)விளையாடிய பின் இவற்றைச் செய்ய வேண்டும். தணித்தல் பயிற்சிகள் 1 நீர் விளையாடும் முன் இவற்றைச் செய்ய வேண்டும். 2 வெதுப்பல் பயிற்சிகள் சோறு, பால், முட்டை போன்ற உணவுகள் நமக்கு இதைக் கொடுக்கும். 3 விளையாடும் முன்னரும், விளையாடும் போதும் விளையாடிய பின்னரும் அவசியமாக இதைப் பருக வேண்டும். 4 சக்தி **************************************************முற்றும்***********************************************