Paribhashai

May 6, 2018 | Author: Anonymous | Category: Documents
Report this link


Description

Tamizh ஸ்ரீ வைஷ்ண‌வ‌ ப‌ரிபாஷை வார்த்தை அர்த்த‌ம் பெருமாள் ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு, ஸம்ப்ரதாய அர்த்தம் - ராமர் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு பிராட்டி ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி தாயார் ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி நம்பெருமாள் ஸ்ரீரங்க கோவில் உற்சவர், ஸம்ப்ரதாய அர்த்தம் - ராமர் பெரிய பெருமாள் ஸ்ரீரங்க கோவில் மூலவர், ஸம்ப்ரதாய அர்த்தம் - ந‌ம் க‌ண்ண‌ன் பெரிய பிராட்டி ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி) தேவ பெருமாள் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் உற்சவர் கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி மூலவர் கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி செல்வர் உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி) யாக பேரர் பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து அருளும் உற்சவ மூர்த்தி. கோயிலொழுகு கோவிலின் வரலாறு கிடந்த திருக்கோலம் சயநினித்து எழுந்தருளும் சேவை. வீற்றிருந்த திருக்கோலம் அமர்ந்து எழுந்தருளும் சேவை. நின்ற திருக்கோலம் நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை. ஆழ்வார் பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும், ஸம்ப்ரதாய அர்த்தம் - நம்மாழ்வார் பெரிய உடையார் ஜடாயு இளைய பெருமாள் இலக்குவன்/லக்ஷ்மணன் எம்பெருமானார் இராமாநுஜாசார்யன் இளையாழ்வார் இராமாநுஜாசார்யன் யதிராசர் இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்) யதீந்திரர் இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்) ஸ்வாமி முதலாளி, ஸம்ப்ரதாய அர்த்தம் - இராமாநுஜாசார்யன் ஆழ்வான் கூரத்தாழ்வான் ஆண்டான் முதலியாண்டான் லோகாச்சார்யர் நம்பிள்ளையின் மற்றொரு பெயர் பட்டர் பராச‌ர பட்டர் நாயனார் அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி) வேதாந்தாசாரியார் வேதாந்த தேசிகன் ஜீயர் ஸன்யாசி, ஸம்ப்ரதாய அர்த்தம் - மணவாள மாமுனிகள் பெரிய ஜீயர், யதீந்திர ப்ரவணர் மணவாள மாமுனிகள் வரத த்வய ப்ரஸாதம் பிள்ளை லோகாச்சார்யார் - 2 வரதனுக்கான வெகுமதி - காஞ்சி வரதன், நம்பூர் வரதாச்சாரியார் கோவில் கோவில், ஸம்ப்ரதாய அர்த்தம் - ஸ்ரீரங்கம் மலை, திருமலை மலை, ஸம்ப்ரதாய அர்த்தம் - திருப்பதியிலுள்ள 7 மலைகள் பெருமாள் கோவில் விஷ்ணு கோவில், ஸம்ப்ரதாய அர்த்தம் - காஞ்சீபுரம் சடாரி (ஸ்ரீ சடகோபம்) எம்பெருமானாரின் பாத கமலங்கள் ஸ்ரீ ராமானுஜம் ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள் மதுரகவிகள் நம்மாழ்வாரின் பாத கமலங்கள் முதலியாண்டான் இராமாநுஜரின் பாத கமலங்கள் அந்ந்தாழ்வான் திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள் பொன்னடியாம் செங்கமலம் மணவாள மாமுனியின் பாத கமலங்கள் அரையர் எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும் அனுசந்திப்பவர் தேவரீர் பிறரை குறிக்கும் முறை அடியேன் தன்னை கூறிக்கொள்ளும் முறை அடியோங்கள் தன்னை கூறிக்கொள்ளும் முறை தாஸன் அடிமை, அடியேன் ஆசார்யர் குரு, ஆசான் பூர்வாசார்யர் ஆசாரியரின் முன்னோடிகள் பரமாசார்யர் ஆசாரியரின் ஆசார்யர், ஸம்ப்ரதாய அர்த்தம் - யமுனாச்சார்யர் (ஆளவந்தார்) திவ்யப்ரபந்தம், அருளிச்செயல் ஆழ்வார்களின் பாசுரங்கள் உபயவேதாந்தம் ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்) மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்) ஸ்ரீசூக்தி ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள் க்ரந்தம் புத்தகம் வ்யக்யானம் விளக்கம் காலக்ஷேபம் க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி விளக்கங்கள்/சொற்பொழிவு உபன்யாசம் சொற்பொழிவு உபயவிபூதி நித்ய மற்றும் லீலா விபூதிகள் நித்ய விபூதி ஸ்ரீவைகுண்டம் - எம்பெருமானின் ஆன்மீக பாகம் - லௌகீக பாகத்தின் 3 மடங்கு லீலா விபூதி எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் - ஆயிரமாயிரம் லோகங்களைக் கொண்ட 14 லோகங்கள் விரஜா நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி விஷயந்தரம் எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள் சேஷி தலைவன் சேஷன் தொண்டன் சேஷத்வம் தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு பார‌த‌ந்த்ரிய‌ம் தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல் அன்ய சேஷத்வம் எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின் தொண்டனாக விளங்குதல் தேவதாந்த்ரம் ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள் பஞ்ச ஸம்ஸ்காரம் ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5 சடங்குகள் பர அன்ன நியமம் தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல் (கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு)- குறிப்பு: ஸ்ரீவைஷ்ணவர் புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு படைக்கும் உணவுகளில் கட்டுப்பாடு உள்ளன பொன்னடி சாற்றுதல் ஸ்ரீவைஷ்ணவரை இல்லத்திற்கு அழைத்தல் நோவு சாற்றிக்கொள்ளுதல் ஸ்ரீ வைஷ்ணவர் உடல் நலமின்மை கண் வளருதல் உற‌க்க நிலை கண்டருளப் பண்ணுதல், அமுது செய்தல் சாப்பிடுதல், நெய்வேத்யம் (எம்பெருமான் மற்றும் ஸ்ரீவைஷ்ணவருக்கு உணவு பரிமாறுதல்) எழுந்தருள பண்ணுதல் எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யர்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திருக்கு எடுத்துச் செல்லுதல் புறப்பாடு கண்டருளல் திரு உலா குடிசை தன் இல்லத்தை குறிக்கும் சொல் திருமாளிகை மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்தை குறிக்கும் சொல் நீராட்டம் குளித்தல் போனகம் உணவு ப்ரஸாதம், சேஷம் எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் உணவு உண்ட மிச்சம் காலக்ஷேபம் பண்ணுகிரார் எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் கேட்கிறார் காலக்ஷேபம் சாதிக்கிரார் எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் சொல்லுகிறார் சாதித்து அருள் பாசுரம் மற்றும் வேதம் ஓத ஆரம்பித்தல் நாயந்தே அடியேன் திருநாடு அலங்கரித்தார் உடலை விடுத்து வைகுண்டம் எய்தல் திருவடி சம்பந்தம் ஆசார்யனின் சம்பந்தம் அலகிடுதல் பெருக்குதல் (சுத்தம் செய்தல்) ப்ரஸாதம் அன்னம் குழம்பமுது குழம்பு/சாம்பார் சாற்றமுது ரசம் கரியமுது காய்கரி/பொரியல் திருக்கண்ணமுது பாயசம் தயிரமுது தயிர் சாதம் புளியோதரை புளி சாதம் அக்கார அடிசில் சர்க்கரையால் செய்த சாதம் English Srivaishnava ParibAshai (Preferred language) Term Translation/Meaning perumAl Sriman Narayana, Vishnu, sampradAya artham - rAmA emberumAn Same as perumAl pirAtti Sri devi, Lakshmi, could also mean other consorts Bhoo devi, neelA devi thAyAr Same as piratti namperumAl utsavar in sri rangam temple, sampradAya artham - rAmA periya perumAl moolavar in sri rangam temple, sampradAya artham - krishNA periya pirAtti sri ranga nAyaki (sri devi) deva perumAl kanchipuram varadarAja utsavar deity who goes around during festivals/processions moolavar deity who stays in the temple selvar deity representing the utsavar (treated equivalent to utsavar) yAga berar deity representing the utsavar at the yaaga salai during pavitrotsavam, etc koil olugu Temple history maintained over a period of time Kidantha Thirukkolam Reclining Posture Veetrirundha Thirukkolam Sitting Posture Nindra Thirukkolam Standing and Walking Posture AzhwAr (AlwAr) generally refers to one of the 12 AzhwArs, sampradaya artham - nammAzhwAr Periya udaiyAr JatAyu ilaiya perumAl Lakshmana emb(p)erumAnAr rAmanujAchAryA ilayAzhwAr rAmanujAchAryA yatirAsar rAmanujAchAryA (king of sannyAsis) yatIndrar rAmanujAchAryA (king of sannyAsis) swAmy owner, sampradaya artham - rAmanujAchArya AzhwAn koorathAlvAn AndAn MudaliyAndAn LokAchAryar Another name for Nampillai Bhattar ParAsara Bhattar nAyanAr alagiya ManavAla perumAl nAyanar (younger brother of Pillai lokAchAryar) vedAntha AchAryar VedAntha desikan jeeyar sannyAsi, sampradaya artham - manavAla mAmuni periya jeeyar, YatIndra pravanar ManavAla MAmuni varada dwaya prasAdam Pillai LokAchAriar - Gift of 2 varadhans - Kachi varadhan and nambur varadhAchAriar koil temple, sampradaya artham - sri rangam malai, thirumalai hill/mountain, sampradaya artham - sacred hills at tirupati perumal koil vishnu temple, sampradaya artham - kanchipuram Sataari (Sri Sadagopam) Lotus feet of Emberumaan Sri Ramanujam Lotus feet of Nammazhwar in Azhvarthirunagari Madurakavigal Lotus feet of Nammazhwar Mudaliyaandaan Lotus feet of Raamaanujar Anandaalvaan Lotus feet of Raamaanujar in Tirupathi Ponnadiyaam Sengamalam Lotus feet of Manavaalamaanuni arayar One who recites prabhandham in front of EmberumAn with tune and actions devareer your grace adiyEn humble self adiyOngal humble self (plural) dAsan humble servant, same as adiyen AchAryar Guru poorvAcharyA previous AchAryA paramAchAryar AchAryar's AchAryar, sampradaya artham - yAmunAchArya (AlavandhAr) divya prabhandham, aruLicheyaL generally refers to AzhwArs' works ubhaya vedAntham samskrita vedas (vedas, upanishads, puranas, itihAsa) and dravida vedas (divya prabhandam) sri sookthi generally refers to AzhwArs'/AchAryAs' works grantham Literature/book/scripture vyAkyAnam commentary kAlakshebam Lecture with line-by-line readnig of grantham/vyAkyAnam upanyAsam Lecture ubhaya vibhoothi nithya and leelA vibhoothi nitya vibhoothi Srivaikuntam - spiritual portion of Emberumaan's wealth - 3 times the material portion leelA vibhoothi Material portion of Emberumaan's wealth - 1000s of 1000s of 14 lokams VirajA River separating nitya and leelA vibhoothis vishayAntharam Matters other than Emberumaan seshI Master seshan Servant sEshatvam Being a servant and willing to act according to the desires of the master pArathanthriyam Being a servant and acting according to the desires of the master Anya sEshatvam Being a servant to anyone other than Emberumaan and Bhaagavathaas DevathAntharam Demigods starting from Brahma, Siva, Indra, etc pancha samskAram The five fold activities which are done to initiate someone to be a srivaishnava Para anna niyamam Principle of accepting prasadam at home only (exception prasadam at temples/mutts) - Note: Srivaishnavas only accept prasadam and there are regulations on what can be offered to EmberumAn). Ponnadi saatrudal Inviting a srivaishnava to our house Novu sAtrik kolluthal A SriVaishnava becoming physically sick Kan valaruthal resting/sleeping Kandarulap pannuthal, amudhu seidhal Eating, Naivedhyam (offering food to Emberumaan/srivaishnavas) Eluntharulap pannuthal Carrying Emberumaan/AzhwAr/AchAryars from one place to other purappAdu kandaruludal Procession kudisai When we refer to our house thirumaaligai When we refer to another srivaishnava's house nIrAttam, ThIrthamAduthal Taking bath pOnagam Food prasAdam, sEsham Remnants of Emberumaan/alwar/acharyas/srivaishnavas kAlakshEpam pannukirAr Listening to kAlatchepam kAlakshEpam sAdhikirAr Conducting kAlatchepam (discourse) sAdhithu arulAi start chanting nAyanthe adiyEn thirunAdu alangarithAr Reaching vaikuntam after leaving the body thiruvadi sambhandham AchAryA's name alagidudhal Perukkudhal (Sweeping) prasAdam remnants of food, also referred to annam (rice) kulambamuthu kulambu sAtramuthu rasam kariamuthu vegetable side dish thirukannamuthu pAyAsam thayiramuthu curd rice puliyodharai tamarind rice akkara adisil sweet rice made with raw sugar &C&"Courier New,Regular"Sri: Srimathe Ramanujaya Nama:


Comments

Copyright © 2024 UPDOCS Inc.