Slide 1 வணக்கம் தமிழ்மொழி வளமும் திறமும் பவித்திரன் த/பெ குணசீலன் P3P மொழிச் சிதைவு மொழிச் சிதைவு ஒரு மொழியின் தூய்மையினைச் சிதைத்து, தொன்மையினை பால்படுத்தும் செயல் மொழிக்கென உடைய முகவரியை அல்லது அதன் தனிச்சிறப்புகளை அழிக்கும் செயல் மொழிச் சிதைவு அவ்வகையில் , மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து வளம் பெரும் தமிழ் மொழியானது இன்றைய நிலையில் ஊடகங்களால் சிதைக்கப்பட்டு வருகின்றது. ஊடகம் காரணம் ஊடகம் அச்சு ஊடகம் மின்னியல் ஊடகம் 3 ஊடகங்களில் ஏற்படும் தமிழ் மொழிச் சிதைவு இலக்கண பிழைகள்/ மரபு பிழைகள் பிறமொழித் தாக்கம் பிழையான மொழிப் பெயர்ப்பு பேச்சு மொழி இலக்கணப் பிழைகள் / மரபு பிழைகள் எழுத்துப் பிழைகள் சொற்பிழைகள் வாக்கிய இயைபு பிழைகள் ஒற்றுப்பிழைகள் புனரியல் பிழைகள் நிறுத்தற்குறி பிழைகள் இலக்கண பிழைகள் இலக்கண விதிகளைச் சரியாகப் படித்துப், புரிந்து கொள்ளாமல் பயன்படுத்துவது. மரபு பிழைகள் இலக்கணப் பிழைகள் (வகைகள்) பிழையானது சரியானது எழுத்துப் பிழைகள் சிரிய கடைகள் சிறிய கடைகள் சொற்பிழைகள் இதையங்களில் இதயங்களில் வாக்கிய இயைபு பிழைகள் செய்திகள் வாசிப்பது ராமு செய்திகள் வாசிப்பவர் ராமு. சொற்பிரிப்பு பிழைகள் வந்த உடன் வந்தவுடன் நிறுத்தக்குறிப் பிழைகள் நீயா பேசியது? நீயா! பேசியது? ஒற்றுப் பிழைகள் தெரிந்துக் கொண்டேன் தெரிந்து கொண்டேன் பிழையாகப் பயன்படுத்தப்பட்ட மரபு சரியாகப் பயன்படுத்தப்பட்ட மரபு நாய் கத்தியது நாய் குரைத்தது சேவல் கூவியது சேவல் கொக்கரித்தது குதிரை கத்தியது குதிரை கனைத்தது. பிறமொழித் தாக்கம் தமிழ்மொழி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வளம் பெற்ற மொழியாக த் திகந்ததாலும்; அம்மொழி பேசுவோருடன் பல்வேறு காரணிகளால் பல்வேறு மொழி பேசுவோர்களுக்குத் தொடர்பு ஏற்பட்டதாலும் தமிழில் பிறமொழிக் கலப்பு ஏற்பட்டது. ஆங்கிலம் வடமொழி மலாய் போர்த்துகீசியம் கன்னடம் அரபு பார்சி அதிகமான ஆதிக்கம் மொழியின் தனித்தன்மையும் சிறப்பும் சிதையும் புதுமொழி உண்டாகும். மொழி அழியும் நிலை ஏற்படும். பிறமொழி உதாரணங்கள் வடமொழி ஷாஜகான், ஜூலை ஆங்கிலம் பேனா, பென்சில் மலாய்/ தேசிய மொழி ரொட்டி, நாசி லெமாக் போர்த்துகீசியம் சாவி, அலமாரி, ஜன்னல் கன்னடம் அக்கறை அரபு ஆபத்து பிழையான மொழிப்பெயர்ப்பு உதாரணத்திற்கு, பிறமொழிச் சொற்களைத் தமிழில் பிழையாக மொழிப் பெயர்ப்பதாகும் மொழிப் பெயர்ப்பானது ஒரு கலை. வேகமாக வளர்ந்து வரும் மொழிப்பெயர்ப்புக் கலையானது ஒரு பிரசார யுத்தி; பரப்புரையின் ஒரு சிறந்த கருவி. கம்பியூட்டர் COMPUTER கணினி பேச்சு மொழி தூயச் சொற்களைப் பயன்படுத்தாமல் வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி பேசுவதும் எழுதுவதும் உதாரணத்திற்கு, நான் வேகமா நடந்தேன். நான் வேகமாக நடந்தேன். THR RAGAA APALAGI ENJOYLAH !!! NIGHT WITH MAARAN RAGAA-வில் GUYS-AH & GIRLS-AH கலக்கல் காலை X பேருக்கு தடுப்புக் பேருக்குத் தடுப்புக் X கட்சிக்கு தலைமை கட்சிக்குத் தலைமை X சேதப்படுத்தியிருப்பதை கண்டு சேதப்படுத்தியிருப்பதைக் கண்டு X பதவியை கொடுத்திருப்பது பதவியைக் கொடுத்திருப்பது சந்திப்பு கூட்டத்தில் : சந்திப்புக் கூட்டத்தில் பாதுகாப்பு களமாக : பாதுகாப்புக் களமாக அமைப்பு கூட்டத்தில் : அமைப்புக் கூட்டத்தில் X மைனாரிட்டி, மெஜாரிட்டி சிறுபான்மை , பெருபான்மை X தயவு செய்து இம்மிமுகநுகளுக்கு உணவு கொடூத்து தொந்தரவு செய்யாதீர். தயவு செய்து இம்மிருகங்களுக்கு உணவு கொடுத்து தொந்தரவு செய்யாதீர். X விமல் உதய கட்சித் தலைவர் சிறப்புரிமையை இழந்தனர். விமல் உதய கட்சித் தலைவர் ஆகியோர் சிறப்புரிமையை இழந்தனர். திரைப்படங்கள் பில்லா ரிதம் மஜா பிரண்ட்ஸ் டூயட் லவ் துடே பாடல்கள் கல்யாணம் தான் பன்னிகிட்டு ஓடிபோலாமா? டங்காமாரி ஊதாரி புட்டுகின … Subcrible, not reacheble at the moment machi !... நான் ரொம்ப Busy Mobila.. Mobilaaa… மொழிச் சிதைவுகளை நிவர்த்திச் செய்யும் வழிமுறைகள் ஆசிரியர் மாணவர்களுக்குச் சிறுவயது தொடங்கியே இலக்கண அறிவைப் போதிக்க வேண்டும். எழுத்தாளர்கள் தங்களிடையே வளர்ந்து வரும் அலட்சிய போக்கினை அழித்துத் தமிழ் மொழியின் பால் பற்றையும் அன்பையும் வளர்க்க வேண்டும். தமிழில் நனி தேர்ச்சிப் பெற்றவர்களை வேலையில் நிமித்தம் செய்தல். எழுத்துப் பிழைகளைத் திருத்துவதற்காகச் சில பணியாட்களை நியமிக்க வேண்டும். எழுத்தாளர்கள் படைப்புகளை வெளியிடும் பொழுது பொருப்புணர்ச்சியுடனும் கவனமுடன் செயல்பட வேண்டும். எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளில் பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தியே எழுத வேண்டும். அறிவிப்பாளர்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அறிவிப்பாளர்களின் மொழிவளம், தமிழ்மொழி ஆளுமை, உச்சரிப்பு ஆகியவற்றை சோதித்தப் பிறகே வேலையில் நியமிக்க வேண்டும். தமிழ் நிகழ்ச்சிகளை முழுமையாகத் தூயத் தமிழிலே படைக்க வேண்டும். தமிழ் மொழிக்கென தரக்கட்டுபாட்டு நிறுவனம் ஒன்றினைக் கல்வி மேம்பாட்டு வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும். மொழிச் சிதைவுகளை நிவர்த்திச் செய்யும் வழிமுறைகளையும், மொழி வளர்ச்சி பற்றி தனி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆக, தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் தமிழ் மொழியின் பால் அக்கறையும் பற்றும் கொண்டு மொழியைக் கண்ணினைக் காக்கும் இமைப்போல பாதுகாக்க வேண்டும். இதுப்போன்ற மொழிச் சிதைவு கள் இன்னும் தொடர்ந்தால் பின்பு தமிழனுக்காக இருக்கின்ற ஒரே சொத்தான மொழியும் அழிந்து போகும். நாடிள்ளாத ஏதிலிகளானோம். மொழியையும் இழந்து பாவிகளாவானேன். தமிழ் அவமானம் அல்ல! அடையாளம்! இனி என்றும் தமிழ் வாழ, இன்றே வழிச் செய்வோம். நாவல் திறனாய்வு சமுதாயக் கருத்து கருப்பொருள் உயர்ந்த இலட்சியங்களையும் சிறந்த கொள்கைகளையும் கொண்ட மாதங்கினி தன் சிற்றன்னையின் சூழ்ச்சியால் தன் தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கும் சிக்கல். துணைகருப்பொருள்கள் பண்பால் உயர்வு தமிழர் வாழ்வியல் நெறி பெண்மை கற்புடைமை தாயின் மனமும் பரிதவிப்பும் சுகபோக வாழ்வு திருமணத்திற்கு முன் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுதல் முதன்மை கதாமாந்தர் மாதங்கினி. துணைகருப்பொருள்கள் துணைக் கதாமாந்தர்கள் நிரஞ்சன் சிவராமன் சோமநாதர் பானுமதி சியாம் ரமேஸ் மங்களா ஸ்ரீ இராமன் மேனகை. வாழ்க்கையின் பந்தையத்தில் பொய்யையும் வஞ்சகத்தையும் முதலாக வைத்து விளையாடிக் கொண்டிருப்பவர்கள் தான் முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். கருத்து 1 கருத்து 2 பெண்ணானவள் என்றும் பெண்மை குணத்தோடும் கற்பு நெறி நிறைந்தவளாகவும் இருக்க வேண்டும். கருத்து 3 மற்றவர்களின் மனதையும், உணர்ச்சியையும், நம்பிக்கையையும் கொன்று அதில் இலாபம் அல்லது சந்தோஷம் கொள்பவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். கருத்து 4 உலகத்திற்கு அழகாகத் தோன்றுகின்ற பலர் உள்ளத்துள் வெந்து அழுந்து கொண்டிருப்பர். கருத்து 5 ஒரு பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ள, வேறோருவரின் மனதை, அழகை, நம்பிக்கையை விளம்பரமாகக் கான்பித்து, நடுத்தெருவில் நிற்கும்படி செய்யும் பாதகர்கள் நிறைந்திருக்கும் காலமிது. கருத்து 6 மனதினால் போராட பொறுமையும் பக்குவமும் இல்லாதவர்களால் தான் அவசரப்படக் கூடும். கருத்து 7 அன்புள்ளவன் பண்புள்ளவனாக வாழாமல் இருக்கலாம். ஆனால், பண்பில்லாதவனால் அன்பில்லாதவனாக இருக்க முடியாது. கருத்து 8 மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சிரியம் அன்பு நிறைந்தவர்களை எங்கே, எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும்; எந்த இடத்தில் எப்பொழுது, எதற்காகச், சந்திக்கப் போகிறோம் என்பதும் முன்கூட்டியே தெரியாமலிருப்பது தான். நன்றி